தமிழ் கூடைப்பந்து யின் அர்த்தம்

கூடைப்பந்து

பெயர்ச்சொல்

  • 1

    ஆடுகளத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கம்பி வளையத்திற்குள் பந்தை (இரு அணியினராகப் பிரிந்து) போடும் விளையாட்டு.