தமிழ் கூட்டாஞ்சோறு யின் அர்த்தம்

கூட்டாஞ்சோறு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அரிசியுடன் பலவிதமான காய்கறிகளை நறுக்கிப் போட்டுப் பருப்பும் சேர்த்து வேகவைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சாதம்.

  • 2

    வட்டார வழக்கு சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலிருந்து அரிசி, காய்கறிகள் போன்றவற்றைக் கொண்டுவந்து விளையாட்டாகச் செய்யும் சமையல்.