தமிழ் கூட்டுப்பண்ணை யின் அர்த்தம்

கூட்டுப்பண்ணை

பெயர்ச்சொல்

  • 1

    பலர் ஒன்றுசேர்ந்து கூட்டுறவு முறையில் நிர்வகித்து லாபத்தைப் பிரித்துக்கொள்ள அமைத்த விவசாயப் பண்ணை.