தமிழ் கூண்டில் ஏற்று யின் அர்த்தம்

கூண்டில் ஏற்று

வினைச்சொல்ஏற்ற, ஏற்றி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒரு பிரச்சினை, தகராறு, சண்டை போன்றவற்றின் காரணமாக ஒருவர்மீது) வழக்குத் தொடர்தல்.

    ‘வாடகை பாக்கி தராவிட்டால் கூண்டில் ஏற்றிவிடுவேன்’