தமிழ் கூத்தடி யின் அர்த்தம்

கூத்தடி

வினைச்சொல்கூத்தடிக்க, கூத்தடித்து

  • 1

    (விரும்பத் தகாத முறையில்) ஆர்ப்பாட்டமாக நடந்துகொள்ளுதல்.

    ‘குடித்துவிட்டு வந்து கூத்தடிக்கிறான்’