தமிழ் கூத்தாடு யின் அர்த்தம்

கூத்தாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    (நாட்டுப்புறக் கூத்தில்) ஆடிப் பாடி நடித்தல்.

    உரு வழக்கு ‘அவன் தலையில் குழப்பம் புகுந்து கூத்தாடுகிறது’