தமிழ் கூந்தல்பனை யின் அர்த்தம்

கூந்தல்பனை

பெயர்ச்சொல்

  • 1

    இறகு போன்ற ஓலை உடைய மட்டைகளில் சடைசடையாகப் பூக்கள் தொங்கும் ஒரு வகைப் பனை மரம்.