தமிழ் கூன் யின் அர்த்தம்

கூன்

பெயர்ச்சொல்

  • 1

    (முதுகுத்தண்டின்) முன்னோக்கிய வளைவு/(முதுகுத்தண்டில் ஏற்படும்) திமில் போன்ற திரட்சி.

    ‘இந்த வயதில் உனக்குக் கூன் விழுந்துவிட்டதே!’