கூனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூனி1கூனி2

கூனி1

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  கூன் விழுந்தவள்.

கூனி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூனி1கூனி2

கூனி2

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மிகவும் சிறியது.

  ‘கூனிப் பழம்’
  ‘கூனி இறால் வாங்கிவந்து ஒடியல் பிட்டு அவித்தேன்’
  ‘கத்திரிக்காய் என்ன கூனியாகக் காய்த்திருக்கிறது?’