தமிழ் கூனிக்குறுகு யின் அர்த்தம்

கூனிக்குறுகு

வினைச்சொல்-குறுக, -குறுகி

  • 1

    (அவமானம், குற்றம் போன்றவற்றால்) உடல் சுருங்குவது போல் உணர்தல்.

    ‘குற்ற உணர்வு உடலைக் கூனிக்குறுகவைத்தது’