தமிழ் கூனு யின் அர்த்தம்

கூனு

வினைச்சொல்கூன, கூனி

  • 1

    (ஒருவரின் உடல்) முன்புறமாக வளைதல்.

    ‘குனிந்தே வேலை செய்து இடுப்பு கூனிவிட்டது’