தமிழ் கூபகம் யின் அர்த்தம்

கூபகம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (மனித உடலில்) தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதி.

    ‘கூபக வடிவமைப்புக் குறுகலாக இருக்கும் பெண்களுக்குப் பிரசவம் சற்றுக் கடினமாக இருக்கலாம்’
    ‘பொதுவாக ஆண்களின் கூபகம் பெண்களின் கூபகத்தைவிடக் குறுகலாக இருக்கும்’