தமிழ் கூப்பன் அட்டை யின் அர்த்தம்

கூப்பன் அட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு குடும்ப அட்டை.

    ‘இந்தக் கிழமைக்குள் கூப்பன் அட்டை சாமான்களை எடுத்துவிட வேண்டும்’
    ‘கூப்பன் அட்டை இல்லாமல் இந்தக் காலத்தில் ஒன்றும் வாங்க முடியாது’