தமிழ் கூப்பன் கடை யின் அர்த்தம்

கூப்பன் கடை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அரசின்) நியாய விலைக் கடை.

    ‘கூப்பன் கடையில் போய் அரிசி வாங்கிவா’
    ‘கூப்பன் கடைப் பக்கம் போகும்போது என்னையும் கூப்பிடு’
    ‘கூப்பன் கடையில் மாசிக் கருவாடு கொடுக்கிறார்களாம்’