தமிழ் கூப்பிட்ட குரலுக்கு யின் அர்த்தம்

கூப்பிட்ட குரலுக்கு

வினையடை

  • 1

    (எப்பொழுது அழைத்தாலும்) உதவத் தயாரான நிலையில்.

    ‘வயதான காலத்தில் கூப்பிட்ட குரலுக்கு யாராவது உடனிருக்க வேண்டாமா?’
    ‘கூப்பிட்ட குரலுக்கு வருவதற்கு நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கும்போது நீ எதற்குப் பயப்படுகிறாய்?’