தமிழ் கூமுட்டை யின் அர்த்தம்

கூமுட்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அழுகிய முட்டை.

    ‘கடைக்குப் போய் முட்டை வாங்கி வா என்றால் கூமுட்டையாக வாங்கிவந்திருக்கிறான்’