தமிழ் கூர்க்கா யின் அர்த்தம்

கூர்க்கா

பெயர்ச்சொல்

  • 1

    நேபாள நாட்டிலிருந்து வந்து காவல் காக்கும் பணிசெய்பவர்.

    ‘நாங்கள் குடியிருக்கும் பகுதியில் திருட்டு அதிகமாகிவிட்டதால் ஒரு கூர்க்காவைக் காவலுக்கு நியமித்திருக்கிறோம்’