தமிழ் கூர்த்த யின் அர்த்தம்

கூர்த்த

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அறிவு, பார்வை முதலியவை குறித்து வரும்போது) நுட்பமான.

    ‘கூர்த்த மதி உடையவர்’