தமிழ் கூரிய யின் அர்த்தம்

கூரிய

பெயரடை

  • 1

    கூர்மையை உடைய.

    ‘ஆணியின் கூரிய முனை கையைக் கிழித்துவிட்டது’
    ‘கூரிய கல்’