தமிழ் கூரை யின் அர்த்தம்

கூரை

பெயர்ச்சொல்

  • 1

    (ஓடு, ஓலை முதலியவற்றால்) சாய்வாகவோ (சிமிண்டு முதலியவற்றால்) சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.