தமிழ் கூறைப்புடவை யின் அர்த்தம்

கூறைப்புடவை

பெயர்ச்சொல்

  • 1

    திருமணச் சடங்குகளின்போது மணமகள் அணிந்துகொள்ளும் (பெரும்பாலும்) அரக்கு நிறத்தில் இருக்கும் சேலை.