தமிழ் கூலிக்கு மாரடி யின் அர்த்தம்

கூலிக்கு மாரடி

வினைச்சொல்மாரடிக்க, மாரடித்து

  • 1

    (வேலையை ஈடுபாட்டுடன் செய்யாமல் வாங்கும் ஊதியத்துக்காக மட்டும் செய்வது போல்) ஏனோதானோவென்று செய்தல்; மனம் இல்லாமல் வேலை செய்தல்.

    ‘என் திறமைக்கு ஏற்ற வேலை இது அல்ல. ஏதோ கூலிக்கு மாரடிக்கிறேன்’