தமிழ் கூலிப்பட்டாளம் யின் அர்த்தம்

கூலிப்பட்டாளம்

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள்.

    ‘நாங்கள் கூலிப்பட்டாளம்தான். ஆனால் எங்களுக்கும் தன்மானம் உண்டு’