தமிழ் கூளம் யின் அர்த்தம்

கூளம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒடிந்து துண்டுதுண்டான வைக்கோல்.

  ‘மரத்தடியில் மாடுகளைக் கட்டிவிட்டுக் கூளம் அள்ளிப் போட்டான்’
  ‘கூளம் தூவி வறட்டி தட்டினாள்’

 • 2

  கழிவுப் பொருள்.

  ‘குப்பை, சாணம், விவசாயக் கூளங்கள்’