தமிழ் கூழ் யின் அர்த்தம்

கூழ்

பெயர்ச்சொல்

  • 1

    (கம்பு, கேழ்வரகு போன்ற) சில தானியங்களின் மாவைக் கொதித்த நீரில் போட்டுத் தயாரித்த, சற்றுக் குழைந்திருக்கும் திரவ உணவு.

    ‘இன்று காலையில் கேழ்வரகுக் கூழ்தான் குடித்தோம்’
    ‘வடகத்துக்கு அரிசிக் கூழ் காய்ச்ச வேண்டும்’

  • 2

    (காகிதம் தயாரிப்பதற்கான) மரத் தூள் குழம்பு.