தமிழ் கூழ்மம் யின் அர்த்தம்

கூழ்மம்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    ஒரு கரைசலில் உள்ள இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பொருள்களில் ஒன்று மற்றொன்றோடு கலந்தும் அதே சமயம் திரவத்தில் முழுமையாகக் கரையாமலும் இருக்கும் நிலை.