தமிழ் கூழாங்கல் யின் அர்த்தம்

கூழாங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கடற்கரையிலும் ஆற்றுப் படுகையிலும் காணப்படும்) வழுவழுப்பான சிறிய உருண்டைக் கல்.