தமிழ் கூழாம்பழம் யின் அர்த்தம்

கூழாம்பழம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அளவுக்கு அதிகமாகக் கனிந்த பழம்.

    ‘நல்ல பழமாகப் பார்த்து வாங்காமல் ஏன் இந்தக் கூழாம்பழத்தை வாங்கி வந்தாய்?’