தமிழ் கூழாம்பாணி யின் அர்த்தம்

கூழாம்பாணி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (குழகுழப்பும் பிசுபிசுப்பும் நிறைந்த) கூழ் போன்ற தன்மை.

  ‘என்ன, சம்பலை இப்படிக் கூழாம்பாணி ஆக்கிவிட்டாயே?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (திட்டமிட்டு நடக்கும் ஒரு செயல்பாடு, நிகழ்வு போன்றவற்றில் ஏற்படும் அல்லது ஏற்படுத்தும்) குழப்பம்.

  ‘கல்யாணப் பிரச்சினையைக் கதைத்துக் கூழாம்பாணி ஆக்கிவிட்டார்கள்’
  ‘அவனுடைய விஷயத்தில் தலையிடாதே; அது கூழாம்பாணியான பிரச்சினை’