தமிழ் கூழைக்கடா யின் அர்த்தம்

கூழைக்கடா

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட அலகின் கீழ் பை போன்ற உறுப்பைக் கொண்ட, சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு வகை நீர்ப்பறவை.