தமிழ் கூழ் ஊற்று யின் அர்த்தம்

கூழ் ஊற்று

வினைச்சொல்ஊற்ற, ஊற்றி

  • 1

    (அம்மன் வழிபாடாக ஆடி மாதத்தில்) கூழைக் காய்ச்சிப் படைத்து எல்லோருக்கும் வழங்குதல்.

    ‘ஊரில் மாரியம்மனுக்கு நாளை கூழ் ஊற்றுகிறார்கள்’