தமிழ் கெக்கலி யின் அர்த்தம்

கெக்கலி

வினைச்சொல்கெக்கலிக்க, கெக்கலித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஏளனமாக (உரக்க) சிரித்தல்.

    ‘தன்னைப் பார்த்து எல்லோரும் கெக்கலிப்பது போல் ஒரு பிரமை’

தமிழ் கெக்கலி யின் அர்த்தம்

கெக்கலி

பெயர்ச்சொல்

  • 1

    ஏளனச் சிரிப்பு.

    ‘‘உங்கள் கெக்கலியையெல்லாம் இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று தன் எதிரிகளைப் பார்த்து அவன் எச்சரித்தான்’