தமிழ் கெக்கலி கொட்டு யின் அர்த்தம்

கெக்கலி கொட்டு

வினைச்சொல்கொட்ட, கொட்டி

  • 1

    ஏளனமாக (உரக்க) சிரித்தல்.

    ‘வேட்டி அவிழ்ந்து விழுவதுகூடத் தெரியாமல் தள்ளாடி நடந்துகொண்டிருந்த குடிகாரனைப் பார்த்து எல்லோரும் கெக்கலி கொட்டினார்கள்’