தமிழ் கெக்களி யின் அர்த்தம்

கெக்களி

வினைச்சொல்கெக்களிக்க, கெக்களித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நெளிதல்.

    ‘பேருந்துக்குள் நிறைய ஜனம் இருந்ததால் அவன் கெக்களித்துக்கொண்டேயிருந்தான்’
    ‘கதிரையில் ஒழுங்காக இரு. ஏன் கெக்களித்துக்கொண்டிருக்கிறாய்?’