தமிழ் கெஞ்சிக் கூத்தாடு யின் அர்த்தம்

கெஞ்சிக் கூத்தாடு

வினைச்சொல்கூத்தாட, கூத்தாடி

  • 1

    (காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்காக) நயந்து வேண்டுதல்.

    ‘அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடிப் புது சைக்கிள் வாங்கிவிட்டேன்’
    ‘எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தேன். மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்’
    ‘அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி இந்த வேலையை உனக்கு வாங்கித் தந்திருக்கிறேன்’