தமிழ் கெஞ்சு யின் அர்த்தம்

கெஞ்சு

வினைச்சொல்கெஞ்ச, கெஞ்சி

  • 1

    ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது செய்ய வேண்டாம் என்று இரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கேட்டல்.

    ‘உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை மட்டும் என்னை மன்னித்துவிடுங்கள்’
    ‘தேவையில்லாமல் ஏன் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறாய்?’