தமிழ் கெட்டிக்காரத்தனம் யின் அர்த்தம்

கெட்டிக்காரத்தனம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    புத்திசாலித்தனம், சாதுர்யம், திறமை போன்றவை கொண்ட தன்மை.

    ‘கெட்டிக்காரத்தனமாகப் பேசி மாட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டான்’
    ‘கெட்டிக்காரத்தனம் இருந்தால் போதும், இந்தப் பட்டணத்தில் எப்படியாவது பிழைத்துக்கொள்ளலாம்’