தமிழ் கெட்டித்தனம் யின் அர்த்தம்

கெட்டித்தனம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு புத்திசாலித்தனம்.

    ‘அவனுடைய கெட்டித்தனம், அவனை எல்லாப் பாடங்களிலும் கூடிய மதிப்பெண்களை எடுக்கவைத்தது’