தமிழ் கெட்டிப்படுத்து யின் அர்த்தம்

கெட்டிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (திரவப் பொருளைக் கெட்டியான) திடப் பொருளாக ஆக்குதல்.

    ‘பாலைக் கெட்டிப்படுத்திப் பாலாடைக்கட்டி தயாரிக்கிறார்கள்’