தமிழ் கெட்டிமேளம் யின் அர்த்தம்

கெட்டிமேளம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்தின் சில முக்கிய சடங்குகளில் (குறிப்பாகத் தாலி கட்டும்போது) நாகசுரம், மேளம் போன்ற இசைக் கருவிகள் அனைத்தையும் கூட்டாகத் துரித கதியில் வாசித்து எழுப்பும் உரத்த (மங்கல) ஒலி.