தமிழ் கெட்டியாக யின் அர்த்தம்

கெட்டியாக

வினையடை

  • 1

    நழுவிவந்துவிடாதபடி; இறுக்கி; உறுதியாக.

    ‘முடிச்சைக் கெட்டியாகப் போடு’
    ‘குழந்தை பயந்துபோய் என் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது’