தமிழ் கெட்டி அட்டை யின் அர்த்தம்

கெட்டி அட்டை

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த அட்டை வைத்துத் தைக்கப்பட்ட புத்தகக் கட்டு.

    ‘சாதாரண அட்டைப் பதிப்பு 175 ரூபாய் என்றும் கெட்டி அட்டைப் பதிப்பு 300 ரூபாய் என்றும் விலைப்பட்டியலில் போடப்பட்டிருந்தது’