தமிழ் கெட்டு யின் அர்த்தம்

கெட்டு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிளை.

    ‘மரக் கெட்டு ஓட்டின் மேல் படுகிறது, வெட்டிவிடு’
    ‘பூவரசு கெட்டு விட்டு நன்றாக வளர்ந்துவிட்டது’
    ‘கண்டபடி மரத்தில் கெட்டை வெட்டினால் மரம் பட்டுவிடும்’