தமிழ் கெட்டுவை யின் அர்த்தம்

கெட்டுவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கிளை விடத் தொடங்குதல்; கிளைத்து வளர்தல்.

    ‘ஒட்டு மரம் நன்றாகக் கெட்டு வைத்துவிட்டது’