தமிழ் கெட்ட கோபம் யின் அர்த்தம்

கெட்ட கோபம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம்.

    ‘அவர் பேசும்போது குறுக்கே பேசாதே; அவருக்குக் கெட்ட கோபம் வரும்’