தமிழ் கெட்ட வார்த்தை யின் அர்த்தம்

கெட்ட வார்த்தை

பெயர்ச்சொல்

  • 1

    (திட்டுவதற்குப் பயன்படுத்தும்) சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.

    ‘இந்தச் சிறுவன் எங்கிருந்து இவ்வளவு கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டான்?’