தமிழ் கெடிக்கலக்கம் யின் அர்த்தம்

கெடிக்கலக்கம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பெரும் பயம்; பேரளவிலான அச்சம்.

    ‘விமானச் சத்தத்தைக் கேட்டதும் எல்லோருக்கும் கெடிக்கலக்கமாகப் போய்விட்டது’
    ‘எந்த நாளும் கெடிக்கலக்கம் என்றால் எப்படித்தான் வாழ்வது?’