பெயர்ச்சொல்
- 1
அழிவு; கெடுதல்.
‘அவர் ஒன்றும் கெடுதியாகச் சொல்லவில்லை’‘திறந்த சாக்கடையில் கொசு உற்பத்தியாகி உடல்நலத்துக்குக் கெடுதி ஏற்படுகிறது’
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு தவணை.
‘அவன் சொன்ன கெடுதிக்குள் நீ பணம் கொடுத்துவிட வேண்டும்’