தமிழ் கெட்டது யின் அர்த்தம்

கெட்டது

பெயர்ச்சொல்

  • 1

    தீமை; கெடுதல்.

    ‘ஊரில் கெட்டது செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்; நல்லது செய்யத்தான் ஆள் இல்லை’
    ‘ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்று என் உள்மனம் சொல்லியது’