தமிழ் கெண்டி யின் அர்த்தம்

கெண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (குழந்தைகளுக்குப் பால், நீர் முதலியவற்றைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தும்) சற்று நீண்ட குழல் போன்ற மூக்கைக் கொண்ட குவளை.